"8 oct 24 அன்று வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர், இயக்குநர் அனைவருடன் 12 ஆவது மாநாட்டு கலந்தாய்வுக கூட்டம் நடைபெற்றது. மாநாட்டிற்கான அழைப்பும் அளிக்கப்பட்டது."
"16 sept 24 அன்று புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 12 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அறிமுகம் செய்த நிகழ்வு."
''16 oct. அமைச்சர் இலட்சுமி நாராயணன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து 12 ஆவது உலகத்தமிழாராய்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.''
"14 oct புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்களின் இல்லத்தில் சந்தித்து 12 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் அழைப்பிதழ் வழங்கப்பட்டது."
"3 nov அன்று அனைத்து தமிழ்ச்சங்கங்களுடன் கூட்டம் நடைபெற்றது."
"12 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான கட்டுரைகளின் தலைப்புகள். கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன."